Menu

Best Sellers

Best Sellers

unnAI அறிந்தால் – AI எளிய தமிழில்

You save ₹74


Product details

“unnAI அறிந்தால்” என்பது செயற்கை நுண்ணறிவை (AI) எளிய தமிழில் அறிமுகப்படுத்தும் ஒரு வழிகாட்டி புத்தகம். 


AI என்பது விஞ்ஞானிகள் அல்லது தொழில்நுட்ப நிபுணர்களுக்கானது மட்டுமல்ல; 
சாதாரண மனிதர்களும் அதை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையையும் தொழிலையும் மேம்படுத்த முடியும் என்பதை இந்த புத்தகம் கதைகள் மற்றும் நடைமுறை உதாரணங்கள் மூலம் விளக்குகிறது.

விவசாயி, மாணவர், ஆசிரியர், சிறு வியாபாரி, இல்லத்தரசி போன்ற அனைவரும் 
AI கருவிகளை எப்படி பயன்படுத்தலாம் என்பதைக் கூறும் ஒரு பயனுள்ள நூல்.

You may also like

Home
Shop
Cart